இனி ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டால் இப்படி செய்யுங்கள்!!
இனி ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டால் இப்படி செய்யுங்கள்!! நாம் வண்டியில் சாலைகளில் செல்லும்போது போக்குவரத்து காவல்துறையினரிடம் ஏதேனும் ஒரு குற்றத்தால் மாட்டிக் கொள்கிறோம் என்றால் அதற்காக நமக்கு அபராதம் விதிப்பார்கள். அதை ஆன்லைனில் கட்டிக் கொள்கிறோம் என்று அதற்காக சலானை வாங்கி செல்வார்கள். சலானை வாங்கி சென்று விட்டு ஆன்லைனில் பணத்தை கட்டினாலும் கட்டாமல் விட்டாலும் அவர்களுக்கு தெரியவா போகிறது என்று ஆணவத்தில் ஏராளமானோர் இந்த அபராத தொகையை கட்டாமல் போகிறார்கள். ஆனால் அவ்வாறு ஏமாற்ற … Read more