பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!
பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனை பகுதியில் 43ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு 43 ம் எண் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஊஞ்சலூர் அருகே உள்ள மணிமுத்தூர் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர் ஆனால் … Read more