கவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்தரா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக காவியா என்பவர் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் புதிதாக நடிக்க உள்ள ஊர்க்குருவி என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நயன்தாரா மற்றும் இவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் … Read more