அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??   அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை(ஆகஸ்ட்20) நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் … Read more

தனிமரமான ‘தோப்பு’… அதிர்ச்சியில் இபிஎஸ் – ஓபிஎஸ்…!

EPS

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more