தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார். அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் … Read more