பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! விழுப்புரம் மாவட்டம் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் உடல் நலக் குறைவால் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதனை அடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என அவருடைய மகள் சரஸ்வதி அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more