அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்!

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்! காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் இன்று காலை 16 வயது கொண்ட 6 பெண் பிள்ளைகள் தப்பி ஓடி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அரசு காப்பகத்திலிருந்து பெண் பிள்ளைகள் … Read more

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியமே பெண்கள் மாயமாக காரணம் என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் … Read more