பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை!

No more paying for passwords! New procedure out in two months!

பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை! நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது.இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகின்றது.இருப்பினும் இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில்  பெரிய அளவில் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சாமிலிக்க முடியாமல் உள்ளது.மேலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்க மாட்டோம் எனவும்,தொடர்ந்து இந்தியாவில் இயங்குவோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் தான் அறிவித்தது. இந்த … Read more

ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளி ஹீரோயின்களின் 4 படமும்  OTT தளத்தில் ரிலீஸ்!

கொரோனா தாக்கத்தால் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்திலும்  மூடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்யவிருந்த படங்கள் அனைத்தும் தற்போது OTT தளத்தில் பீலிங் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வரிசையில்  ஹீரோக்களின் படங்களை பின்னுக்குத்தள்ளி ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய திரைப்படமானது தற்போது அடுத்ததாக OTT கன்னத்தில் லேசாக உள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இரண்டு படங்கள் மிஸ்  இந்தியா மற்றும் குட்லக் சஹி. குட்லக் சஹி … Read more

OTT தளத்தில் வெளியாகும்  சூர்யாவின் சூரரைப் போற்று!!! ரிலீஸ் தேதி இதோ!!

சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று. இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். துரோகி’, ‘இறுதிச்சுற்று’ படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர்.  தெலுங்கு நடிகர் … Read more