ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மற்றும் தம்பியும் திரைத் துறையில் இருப்பவர்கள் தான். சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார். என் நிலையை தற்போது நடிகர் சூர்யா இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதனை வருகின்ற … Read more