சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..

The mysterious gang ran away after slashing them in a barrage!.. The public is in fear!..

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!.. நெல்லை சுத்தமல்லி அருகேவுள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் தான் லட்சுமணன். இவருக்கு ஒரு மகன்  உள்ளான் பத்மநாதன். இவர் டவுனில்உள்ள ஒரு  பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.இந்நிலையில் நேற்றிரவு  பத்மநாதன் வீட்டு முன்பு நின்று உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது  திடிரென்று முகமூடி அணிந்து கொண்ட மர்ம நபர்கள் ,அவரை சுற்றி வளைத்து நநின்று கொண்டார்கள்.பின் தன்னுடன் மறைத்து … Read more