வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த 9 விஷயத்தை நீங்க கவனிக்க மறந்துடாதீங்க !
சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் தான் சாஸ்திரம் பார்க்க வேண்டும் என்றில்லை, வாடகை வீட்டில் இருப்பவர்களும் சாஸ்திரத்தை கடைபிடிக்கலாம். வாடகை வீட்டில் நாம் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம். 1) சில நேரங்களில் பாதுகாப்பிற்காக நீங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் பூட்டுக்களை மாற்ற முயற்சிக்கலாம், இதில் தவறேதும் இல்லை தான். ஆனால் நீங்கள் உங்கள் வீட்டின் உரிமையாளரின் தலையீடு இல்லாமல் இதுபோன்று பூட்டுக்களை மாற்றுவது சில சமயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை … Read more