திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…
திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு… புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாய் பிரிவு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து மோப்ப நாய்களையும் பராமரிக்க சில போலீஸ்காரர்கள் உள்ளார்கள்.இப்பிரிவில் பணியாற்ற வந்த போலீஸ்காரர்கள் சேவியர் ஜான்சன்,பழனிசாமி,அஸ்வித் ஆகிய மூன்று பேர் கஞ்சா புதைத்ததாக புகார் எழுப்பப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் மூன்று போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே.மேலும் அவர்களிடம் பல … Read more