PAN - AADHAR

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

Kowsalya

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் ! இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம். ...