பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!
பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!! தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும். பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் … Read more