விவசாயி விஷம் குடித்து தற்கொலை! நாமக்கல் அருகே சோகம்!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கரட்டுப்பாளையம், இச்சிக்காடு கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணி(58), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து கொண்டிருந்தது. ஆகவே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவருடைய உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் மனமடைந்து காணப்பட்டு வந்த சுப்பிரமணி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம், அதிகாலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து … Read more