பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு!
பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு! வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஓட்டூர்,பாறையூர் ,கொல்லப்பள்ளி,மாரிகவுண்டனூர் ,கங்கசந்திரம்,சோமநாதபுரம் போன்ற கிராம மக்கள் முதன்மை தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.மேலும் அதன் மூலம் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவாசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி ,சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வது வழக்கம். மேலும் இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.ஆறாம் வகுப்பு … Read more