கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!!
கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! கடனை செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களிலும் மணிப்பூர் சம்பவமே எதிரொலித்ததால் அவை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுபற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் அமளியில் … Read more