டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறை அமைச்சங்களுக்கும் வழிகாட்டவும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இருந்து வருகின்றன. இக்குழுவில் கட்சி பாகுபாடின்றி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமாகிய இருப்பவர் நியமனம் செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது,. அந்த வகையில் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் … Read more