திடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதானா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதை தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கின்றார். ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் ஐந்து அவசர சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு … Read more