மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! பொதுத் தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வெயிலின் தாக்கம் சற்று கூட குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறி உத்தரவிட்டனர். ஆனால் அப்பொழுதும் வெயிலின் தாக்கம் சிறிது கூட குறையவில்லை. எனவே மாணவர்கள் … Read more