2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்… 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது. மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!! அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த … Read more