பாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!

பாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!

பாதவெடுப்பு குதிக்கால் வெடிப்பு சரியாக கால்கள் மென்மையாக ஒரு அருமையான டிப்ஸ் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு சாறு 2. எலுமிச்சை சாறு 3. கல் உப்பு 4. பேஸ்ட். செய்முறை: 1. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். 2. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீரை விடாமல் அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். 3. எவ்வளவு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் … Read more