புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

நெடுஞ்சாலையில் செல்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும் தங்களுடைய பாக்கெட் காலியாகிவிடும் என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாக்கெட் பதம் பார்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இனிமேல் சுங்கச்சாவடிகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நாம் விடுபட உள்ளோம். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் உங்கள் நேரமும் மிச்சப்பட போகிறது. மத்திய சாலைப் … Read more