நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?.நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்!
கொறட்டூர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலினிடம் ‘எங்களுக்கு சோறு வேண்டாம்…நிரந்தர தீர்வு தான் வேண்டும்’ என கேட்ட பெண்ணால் சிறிது நேரம்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. … Read more