மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!

Accident caused by peacock for newly married couples

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்! கேரளாவில் புதுமண தம்பதிகள் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று சாலையில் பறந்து வந்து மேலே விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பைக்கை ஓட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.கேரளா மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம் பீடிகப்பறம்பைச் சேர்ந்தவர் பிரமோஸ்.அவருக்கு வயது 34.அவர் திருச்சூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்னர் வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு வயது 26.வீணாவும் தனியார் … Read more