தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!
கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம் கருநகப்பள்ளியைச் சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். வன விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வியலையும் ஓவியமாக வரைய தொடங்கி பின் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்துகிறார். … Read more