தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு பள்ளி அருகில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஏரியில் உள்ள மண்களை தோண்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. அப்போது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான படிமங்கள் இருப்பதனை கண்டனர். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது டைனோசர் முட்டைகள் போன்ற உருவங்கள் கொண்ட ஏராளமான உருண்டை கற்கள் கிடைக்கப்பெற்றது. இது … Read more