ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்!
ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! கடந்த மாதம் மதுரை மேலூர் அருகே கோட்டை நத்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒரு ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மூதாட்டியை விசாரித்தபோது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்றதாக கூறினார். அதனையடுத்து மதுரையில் சிலாங் என்ற பகுதியில் குழந்தையை விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி … Read more