ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா? கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது. அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்!

World Bank Statistics on India's Growth in the Current Fiscal Year!

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்! நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தற்போது கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க சலுகை உள்ளிட்ட பல காரணங்களால் இத்தகைய வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாகும் என்றும், உலக வங்கி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்!

This is the situation at 3 pm in the rural local elections!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்! தமிழகத்தில் இருந்த சில மாவட்டங்களை இரண்டாக பிரித்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தாலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திரும்பவும் தேர்தல் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி இன்று அந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. மேலும் அதன் காரணமாக தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த  அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, … Read more

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி!

Out of 35000 you are a graduate! Join the work! - Infosys Action!

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி! இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. இன்போஸிசில் நடப்பு நிதி ஆண்டில் 35 ஆயிரம் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் தேவை உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் வெளியில் இருந்து வெளி ஏறுவோர் உயர்வதால் பணியாளர்களுக்கான தேவையும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 13.9 சதவீதமாக இருந்தது. அதே மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாக இருந்தது. … Read more