மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.இவர் 2011 ம் ஆண்டு நுவ்விலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் நடித்தன் மூலம் இளைஞர்களிடையே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார். அதன் பிற்கு அவர் தான் நடிக்க … Read more