குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…
குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?… நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றீர்கள். அப்படியென்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் … Read more