100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!! முன்னாள் முதலமைச்சர் கருநாணநிதி பிறந்த நாளையொட்டி தமிகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படுகின்றது. முன்னால் முதலமைச்சரான கருணாநிதி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் என்ற திட்டத்தின் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த … Read more