ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

Farmer suicide in Erode district! What is the reason?

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன? ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாசாமி (70). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கிருஷ்ணசாமியின் மனைவி கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணசாமி தனியாக வசித்து வந்துள்ளார். கிருஷ்ணசாமி சில நாட்களாகவே உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கிருஷ்ணசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று கிருஷ்ணசாமி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் சுயநினைவின்றி … Read more

எங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !..

Where are you selling ganja chocolate in Erode district? Two youths caught in possession arrested!..

எங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !.. பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி தான் பணிக்கம்பாளையம். இப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும்,அதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அந்த பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற தகவல்  வந்துள்ளதாக பெருந்துறை போலீசருக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. இந்த தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more