செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!!
செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான ஒன்றாகும். நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் … Read more