கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி
கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி திருமணமான தம்பதியர்களில், ஒரு சிலர் சேர்ந்து வாழ மனம் விரும்பாமல் விவாகரத்து செய்துக் கொள்வது வழக்கம். அப்படி தான் லண்டனில் ஒரு பெண். அவர் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என்று விவாகரத்து கேட்டுள்ளார். இது குறித்து காரணம் கேட்ட போது, என் கணவர் நான் வளர்க்கும் பூனை பென்ஜியை. அவருடன், வேலை செய்யும் மற்றொரு நண்பரிடம் கொடுத்து விட்டார். அவன் வெறும் பூனையல்ல, … Read more