அக். 8 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி இன்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.06 ரூபாய்க்கும், டீசல் விலை 70.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் தொடர்ந்து 17 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையிலும் 7வது நாளாக … Read more