3-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. ஆனாலும் சற்றேறக்குறைய 3 மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் … Read more