பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!
பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more