பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more