NPS திட்டம்: நாமினியை சேர்க்காமல் NPS சந்தாதாரர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய சான்றிதழை (NPS)ஐ ஒழுங்குபடுத்துகிறது. PFRDA ஆனது NPS சந்தாதாரர்களை அவர்களது கணக்கில் நாமினியைச் சேர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பல நேரங்களில் சந்தாதாரர்கள் நாமினியைச் சேர்க்காமலேயே இறந்து போகின்றனர். இவ்வாறு NPS சந்தாதாரர் ஒரு நாமினியைச் சேர்க்காமல் இறந்துவிடும் சூழ்நிலையில், நாமினியாக யாரையாவது நியமிக்க முடியுமா என்கிற கேள்வி பலருக்கு எழுவது பொதுவான ஒன்றுதான். கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று PFRDA இதுகுறித்து … Read more