phone return to owner

திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !

Parthipan K

திருடிய செல்போனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருடன். மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் பகுதியை சேர்ந்த நபர் ,அப்பகுதியில் உள்ள ...