ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!
ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றது இந்த வகையில் தினமும் காலை டிபன் மதியம் சாப்பாடு இரவு டிபன் என சுழற்சி முறையில் உணவுகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இரவு நேரத்தில் ஃபுல்கா சப்பாத்தி சாப்பிடுவது மிக நல்லது. புல்கா சப்பாத்தி செய்வதற்குதேவையானவை: கோதுமை மாவு – 2 டம்ளர், தண்ணீர் – 1 டம்ளர், உப்பு – … Read more