புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!!

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்! புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் அறிவித்துள்ளார். நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பல நலத்திட்டங்களை செய்து வரும் … Read more

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி … Read more

விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கி காலப்போக்கில் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பல வழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது, இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் பலருக்கும் இவரது படங்கள் பிடித்துப்போனது. நான் படத்தை … Read more