இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

Sudden fire accident in Indigo flight! Avoid loss of life by the attention of the pilot!

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு! நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர்க்கு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டது.அந்த விமானத்தில் மொத்தம் 184பேர் இருந்தனர் அதில் 177 பேர் பயணிகள் மற்றும் மீதமுள்ள 7 பேர் விமானப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியது. அதனை கண்ட விமானி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் அவசரநிலை … Read more

கடந்த வருடம் நடந்த கேரளா விமான விபத்துக்கு இதுதான் காரணம்! – வெளிவந்த தகவல்கள்!

This is the reason for the Kerala plane crash last year! - Released information!

கடந்த வருடம் நடந்த கேரளா விமான விபத்துக்கு இதுதான் காரணம்! – வெளிவந்த தகவல்கள்! ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த ஆண்டு, ஆகஸ்டு 7ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. சுமார் 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமானத்தில் தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. விமான ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாகவும் உடைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் … Read more

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்!

Damage to the pilot while in mid-flight! The plane landed in a hurry!

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்! வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் இந்திய எல்லைக்குள் அருகே வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரை இறக்க வேண்டிய அவசியம் என்று கோரி மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் … Read more

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும். இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் … Read more