இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!!
இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், குறிப்பாக இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் காட்டப்பட்டிருந்த தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பதாக இடதுசாரி கட்சிகள், அமைப்புகள் … Read more