ரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!
தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் தெலுங்கானா மாநிலம், சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 23 … Read more