2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!! பொம்பெய் நகரில் தநடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆராயச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு பீட்சாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது எல்லாரும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் புட் உணவுகளை விரும்பி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் பீட்சா என்ற உணவு தற்போதைய காலகட்டத்தில் வந்த உணவு என்று. ஆனால் பண்டைய ரோமாணியர்கள் இந்த பீட்சா உணவை … Read more