உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!
உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு… உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை … Read more