ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!
ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!! ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,214 … Read more