தாயின் சேலையில் உயிரிழந்த 13 வயது சிறுமி !!
நாகர்கோயில் பகுதியில் தாயின் சேலையை வைத்து ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்கோவில் கோட்டாறு பகுதில் குலாலர் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகள் அக்ஷயா (13) ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை அக்ஷய தனது வீட்டின் மாடியில் தாயாரின் சேலையை வைத்து ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை அக்ஷயாவின் கழுத்தை சுற்றி இறுக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத் திணறி … Read more